டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை மிர்ணா!! புகைப்படங்கள் இதோ..
Photoshoot
Jailer
Tamil Actress
Actress
Mirnaa
By Jai
நடிகை மிர்ணா
தமிழில் 2016ல் வெளியான பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்த மிர்ணா, தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது பிங்க் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.





