ஜெயிலர் 2 பட நடிகை மிர்ணாவின் நீச்சல் குள புகைப்படங்கள்..

Tamil Actress Actress Mirnaa
By Jai Nov 15, 2026 05:32 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் மருமகள் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்ற நடிகை மிர்ணா நீச்சல் குள பக்கத்தில் எடுத்த புகைப்படங்கள்..


மிர்ணா

2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார். அக்டோபர் 15 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸாகி ரூ. 900 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது, நீச்சல் குள பக்கத்தில் எடுத்த புகைப்படங்கள்..