ஜெயிலர் 2 பட மருமகள் மிர்ணாவின் ரீசெண்ட் ஆஃப் டவுசர் புகைப்படங்கள்..

Jailer Tamil Actress Actress Mirnaa
By Jai Jun 09, 2026 09:47 AM GMT
Report

நடிகை மிர்ணா

தமிழில் 2016ல் வெளியான பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ஜெயிலர் 2 பட மருமகள் மிர்ணாவின் ரீசெண்ட் ஆஃப் டவுசர் புகைப்படங்கள்.. | Jailer 2 Movie Actress Mirnaa Recent Photoshoot Pi

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்த மிர்ணா, தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, ஆஃப் டவுசரில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery