ஜெயிலர் 2 வெளிநாடுகளில் செய்துள்ள மொத்த வசூல் விவரம்
Box office
Jailer 2
By Karthick Raja
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர் 2.

இப்படத்தின் வசூல் குறித்து நாம் பல்வேறு தகவக்களை பார்த்திருக்கிறோம். உலகளவில் இப்படம் ரூ. 840 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் வெளிநாட்டு இறுதி வசூல் விவரம் வெளிவந்துள்ளது. இதில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்பதை இங்கு பார்ப்போம்.
- Middle East $9.18M
- North America $8M
- Malaysia $3.80M
- UK/IRE $2.31M
- Europe $1.8M
- Australia $1.53M
- Singapore $1.45M
- Newzealand $150K
- Lanka & ROW $1.35M
Total $29.56M -₹280cr