கணவரை ஏமாற்றிய ரஜினி மருமகள்!..வெளிச்சத்திற்கு வரும் உண்மை முகம்..மிர்னாவின் திடுக்கிடும் பின்னணி
தமிழில் பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.
சமீபத்தில் இவர் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இவரை குறித்து பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. தற்போது மிர்னா குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், மிர்னா நடிகர் அபி சரவணனை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.
திருமண வாழ்க்கை பற்றி தெரிந்தால் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மிர்னா தன்னை காதலித்து ஏமாற்றியதாக கணவர் அபி சரவணன் புகார் கொடுத்திருந்தார். கடைசியில் இருவரும் சில காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நடித்திருந்தாலும் தற்போது விஷயம் வைரலாகி வருகிறது.