கிளாமரில் மிரள வைக்கும் தமன்னாவின் குத்தாட்டம்!! ரஜினியின் ஜெயிலர் Kaavaalaa பாடல்!!

Rajinikanth Tamannaah Anirudh Ravichander Viral Video Jailer
By Edward Jul 06, 2023 12:40 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர்.

இப்படத்திம் முதல் சிங்கிள் பாடல் பிரமோ வீடியோ சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டிருந்தது.

Kaavaalaa என்று ஆரம்பிக்கும் முதல் பாடலில் நடிகை தமன்னா குத்தாட்டம் போடவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையயில் Kaavaalaa பாடல் நாளை 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமன்னா, சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்டுள்ள லிரிக்ஸ் ஆடியோ பாடல் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது.