I am Coming!! விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர்..
Vijay
Anirudh Ravichander
H. Vinoth
Mamitha Baiju
JanaNayagan
By Edward
ஜனநாயகன் பட டிரைலர்
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாடி தீர்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
I am Coming
இதுவரை வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஜனநாயகன் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.