வாய்ப்பில்லாமல் கடைசியில் அக்காவுடன் இந்த பிஸினஸ்! பிக்பாஸ் நடிகையின் தற்போதைய நிலை..

bala vishal arya janani avanivan
By Jai Aug 05, 2021 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விஷால் ஆர்யாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜனனி. இதையடுத்து, தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். தற்போது 5 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார் சமீபத்தில் தன் பெயருடன் ஐயர் என்பதை எடுத்துவிட்டு ஜனனி என்று வைத்துக்கொண்டார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுனால் சாதாரண வாழ்க்கையை மக்கள் இழந்ததை போன்ற சினிமா பிரபலங்களும் இழந்து தனியாக பிஸினசில் இறங்கினார்கள்.

இவருக்கும் கைக்கொடுக்கவில்லை என்று அவரது அக்காவுடன் இணைந்து ஆடை சம்பந்தமான பிஸினசில் இறங்கியுள்ளார். The Hazel Avenue ஆன்லைன் தளம் ஒன்றினை துவங்கியுள்ளார் ஜனனி.