தனுஷ் வேண்டாம் சூர்யா தான் வேணும்!! 26 வயது நடிகை எடுத்த முடிவு
Dhanush
Suriya
Janhvi Kapoor
By Dhiviyarajan
பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான்வி கபூர்.
இவர் தனுஷின் 50 வது படமான ராயன் படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தகவல் பொய் என்று தெரியவந்தது.
இதையடுத்து கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஜான்வி நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக ராஷ்மிகா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் ராக்கேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகா ஜான்வி நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.