தன்னை விட 22 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா!!

Suriya Janhvi Kapoor Actors Tamil Actors
By Dhiviyarajan Feb 19, 2024 10:31 AM GMT
Report

நடிகர் சூர்யா, சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல ட்ரோல்களை சந்தித்தாலும் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது 48 வயதான சூர்யா experimental படங்களில் நடித்து வருகின்றார்.

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

கங்குவா படத்திற்கு பின் சூர்யா சுதா கொங்கரா, வெற்றிமாறன் எனப் பல இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

மேலும் பாலிவுட் இயக்குனர் ராக்கேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 26 வயது ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படம் மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகுவதாக கூறப்படுகிறது.

தன்னை விட 22 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா!! | Janhvi Kapoor Join With Suriya

இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் போனி கபூர், "ஜான்வி கபூர் சூர்யாவுடன் இணைந்து ஹிந்தி படத்தில் ஒன்றில் நடிக்கிறார்" என்று தெரிவித்து இருக்கிறார்.