வைரலாகும் ஜான்வியின் கவர்ச்சி செல்பி புகைப்படம்.. எல்லை மீறியதால் ஷாக்கில் ரசிகர்கள்

Janhvi Kapoor
By Dhiviyarajan Mar 22, 2023 01:51 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஜான்வி கபூர்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் தான் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

வைரலாகும் ஜான்வியின் கவர்ச்சி செல்பி புகைப்படம்.. எல்லை மீறியதால் ஷாக்கில் ரசிகர்கள் | Janhvi Kapoor Latest Hot Photoshoot

செல்பி புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர், தற்போது கவர்ச்சியான ஆடையில் செல்பி எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.