படுக்கை அறை போட்டோவை பதிவிட்ட ஸ்ரீதேவியின் மகள்.. உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள்
Janhvi Kapoor
By Dhiviyarajan
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஜான்வி கபூர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது நடிக்கவிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

புகைப்படம்
ஜான்வியின் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இவர் படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.