தூள் கிளப்பும் ஜான்வி கபூர் போட்டோ ஷுட்... என்ன உடை, என்ன கலர்பா
Janhvi Kapoor
By Yathrika
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இது எல்லோருக்கும் தெரிந்தது தான், தனது மகள்களை மிகவும் Strictஆக வளர்த்துள்ளார்.
ஜான்வி கபூர் சிறுவயது எல்லாம் சென்னையில் தான் வளர்ந்துள்ளாராம், அதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இவர் படங்கள் அதிகம் நடிக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் நடத்துகிறார்.
அண்மையில் அவர் எலுமிச்சை நிற உடையில் போட்டோ ஷுட் நடத்த வைரலாகி வருகிறது.