ஸ்ரீ தேவி மகள் மடியில் இருக்கும் திருமணமான நடிகர்!.. வைரலாகும் புகைப்படம்

Sridevi Janhvi Kapoor Indian Actress Tamil Actress
By Dhiviyarajan Jul 24, 2023 10:00 PM GMT
Report

90 களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் Mr. & Mrs. Mahi, Dostana 2, NTR 30 எனப் பல படங்களை லைன் அப் வைத்துள்ளார். தற்போது bawaal என்ற படத்தில் பிரபல நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் பல நெருக்கமான காட்சிகள் உள்ளது.

இந்நிலையில் வருண் தவான், ஜான்வி மடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வருண் தவான் Natasha Dalal என்பவரை 2021 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதோ புகைப்படம்.