படு கவர்ச்சியான உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்.. வாய்ப்பிளக்கம் இளசுகள்..
ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "தடக்" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் "குஞ்சன் சக்சேனா" என்ற பயோபிக் படத்தில் நடித்து புகழாரம் பெற்றார். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் "தேவாரா" என்ற படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், ராம்சரண் மற்றும் நானி ஆகியோருடன் படங்கள் லைன் அப் வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து சென்சேஷனாகி வருகிறார்.
தற்போது ஜான்வி கபூர், புதிய கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..