அந்த நடிகருடன் நெருக்கமாக நடனமாடிய ஜான்வி கபூர்.. வைரலாகும் வீடியோ!!
Janhvi Kapoor
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்த வைக்கும்' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் நெருக்கமாக நடனமாடி இருக்கிறார்.
இதோ வீடியோ..