ஷார்ட் உடையில் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Janhvi Kapoor
By Karthick Raja Jun 05, 2026 09:32 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் நேற்று தெலுங்கில் பெத்தி திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி இணைந்து நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 120 கோடி வசூல் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது ஷார்ட் உடையில் போட்டோஷூட் நடந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery