ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் நீச்சல் உடை புகைப்படங்கள்..

Photoshoot Janhvi Kapoor Actress
By Bhavya Oct 28, 2024 02:30 AM GMT
Report

நடிகை ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் நீச்சல் உடை புகைப்படங்கள்.. | Janhvi Kapoor Latest Photoshoot Pictures

ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி கபூரை காணலாம் என கூறப்படுகிறது.

தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்