உச்சக்கட்ட கவர்ச்சியில் அப்படியொரு போஸ்!! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படம்..
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
By Edward
இந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தன்னை போல் தன் மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீதேவி கடந்த 2018ல் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அம்மா மரணம் அடைந்த அடுத்த ஆண்டே தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் என் டி ஆர் 30 படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
கிளாமர் எல்லைமீறும் நடிகை ஜான்வி கபூர், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.