புடவையையே மாடனாக போட்டு ரசிகர்களை சூடேற்றும் ஜான்வி கபூர்
Janhvi Kapoor
By Yathrika
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களிடம் வைரலாகும்.
காரணம் அந்த அளவிற்கு அவரது உடையும், வித்தியாவமான போட்டோ ஷுட்டும் இருக்கும். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர் வெள்ளை நிற புடவையை கட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
அந்த லுக்கை போட்டோ ஷுட் எடுத்து வெளியிட அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அவரது வெள்ளை நிற புடவை போட்டோ ஷுட்,