அதை தவிர எல்லா இடத்தையும் பாக்குறாங்க!! வெளிப்படையாக பேசிய ஜான்வி கபூர்

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 13, 2024 08:00 AM GMT
Report

அப்பா போனி கபூர் பிரபல சினிமா தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் எளிதாக நுழைந்தார் ஜான்வி கபூர்.

ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான். அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

அதை தவிர எல்லா இடத்தையும் பாக்குறாங்க!! வெளிப்படையாக பேசிய ஜான்வி கபூர் | Janhvi Kapoor Open Talk

சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட ஜான்வியிடம், உங்களை பார்ப்பவர்கள் எந்த இடத்தை முதலில் கவனிப்பார்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

பதில் அளித்த ஜான்வி, எல்லாரும் என்னுடைய கண்ணை பார்க்க தான் விரும்புகிறேன். ஆனால் எல்லாரும் மற்ற இடத்தை தான் பாக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.