ஷூட்டிங்கிலேயே இப்படியா!! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட தேவரா பட BTS வீடியோ..

Janhvi Kapoor Indian Actress Actress Devara: Part 1
By Edward Oct 11, 2024 05:00 PM GMT
Edward

Edward

Report

ஜான்வி கபூர்

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

ஷூட்டிங்கிலேயே இப்படியா!! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட தேவரா பட BTS வீடியோ.. | Janhvi Kapoor Post Videos Devara Movie Shoot Bts

படம் செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், கோல்டன் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கி வருவார். தற்போது தேவரா படத்தின் போது எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.