விருது விழாவில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்!! இதோ வீடியோ..

Viral Video Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Dhiviyarajan Jan 29, 2024 10:52 AM GMT
Report

90களில் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் இயற்கை எய்தினார். இவருடைய மூத்தமகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் ஜான்வி, ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். இப்படம் மகாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விருது விழாவில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்!! இதோ வீடியோ.. | Janhvi Kapoor Sizzling In Filmfare

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு இணையத்தை அதிர வைக்கும் ஜான்வி கபூர், தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து விருது விழாவுக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

இதோ பாருங்கள்..