தவறாக வீடியோ எடுத்த நபர், கடுப்பான ஜான்வி கபூர்!!

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 26, 2024 02:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான இவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி, தேவார என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவறாக வீடியோ எடுத்த நபர், கடுப்பான ஜான்வி கபூர்!! | Janhvi Kappor Video Viral

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் படு கிளாமரான உடையில் ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அப்போது ஒரு புகைப்படம் கலைஞர், ஜான்வியை மோசமாக கேமரா angles வைத்து எடுத்தார்.

அதை பார்த்து கடுப்பான ஜான்வி கபூர், " கேமரா angles மோசமாக வைத்து போட்டோ எடுக்காதீங்க என்று கோப்பட்டு சொன்னார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.