காதல் தோல்வி குறித்து பேசிய விஜய் மகன் சஞ்சய்

jason sanjay
By Karthick Raja Oct 04, 2026 04:41 AM GMT
Report

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான சிக்மா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

காதல் தோல்வி குறித்து பேசிய விஜய் மகன் சஞ்சய் | Jason Sanjay About His Love Failure

இந்நிலையில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றில் தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதில், "ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன், பிறகு இருவருக்குமே செட் ஆகவில்லை என்று நாங்களே பேசி பிரிந்துவிட்டோம், அந்த நேரத்தில் யுவன் பாடல்கள் தான் நிறைய கேட்பேன், அது தான் பெரிய ஆறுதல்" என அவர் கூறியுள்ளார்.

காதல் தோல்வி குறித்து பேசிய விஜய் மகன் சஞ்சய் | Jason Sanjay About His Love Failure