12 வயதில் கிளாமர்னே தெரியாமல் ஆடினேன்! பிரபல நடிகை ஜெயமாலினியின் தற்போதைய நிலை..
70களில் பல நடிகைகள் கொடிக்கட்டி பறந்து வந்து தற்போது பாட்டி கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் ஐட்டம் நம்பர் பாடலுக்கு என்றே தனிபேர் பெற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜெயமாலினி.
அவரது 12 வயதில் சினிமாவில் அறிமுகமாகி எம்ஜிஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் குறைந்த அளவு ஆடையை அணிந்து படுக்ளாமர் காட்டி நடித்து கொண்டார். தன் அம்மாவின் அரவணைப்பில் தான் இந்த சினிமாவில் நான் இப்படியாக உடலை காட்டி நடித்து வந்தேன் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியுள்ளார் நடிகை ஜெயமாலினி.
12 வயதில் க்ளாமர் என்றே எனக்கு தெரியாது. அப்படி நடித்தபோது என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. அப்படி இருந்தால் நான் இங்கே இருந்திருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். என்ன ஆடை கொடுத்தாலும் அதை போட்டு ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்.

