நடிச்ச முதல் படத்திலேயே இப்படியா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தேவரா படத்துக்கு வாங்கிய சம்பளம்...

Sridevi Janhvi Kapoor Bollywood Actress N. T. Rama Rao Jr.
By Edward Sep 26, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

நடிச்ச முதல் படத்திலேயே இப்படியா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தேவரா படத்துக்கு வாங்கிய சம்பளம்... | Jhanvi Kapoor Got 5 Crores Salary For Devara Movie

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக நடிக்க ஆரம்பித்த ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

நாளை செப்டம்பர் 27 ஆம்தேதி தேவரா படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டு வருகிறார்.

நடிச்ச முதல் படத்திலேயே இப்படியா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தேவரா படத்துக்கு வாங்கிய சம்பளம்... | Jhanvi Kapoor Got 5 Crores Salary For Devara Movie

தேவரா சம்பளம்

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தேவரா படத்தில் நடிக்க சுமார் ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய முதல் படத்தில் 5 கோடி சம்பளமாக பெற்று டோலிவுட் சினிமாவையே அதிரவைத்திருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.