இதுவரை அம்மாவை அறிமுகப்படுத்தாத நடிகர் ஜித்தன் ரமேஷ்! கண்கலங்க வைத்த காணொளி..

biggboss samyuktha bbjodigal jithanramesh
By Edward Aug 26, 2021 06:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் அறிமுகமாகி படம் வெற்றியை கொடுக்காமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படியாக தமிழ் சினிமாவில் ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ்.

இதையடுத்து அவர் நடித்த படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. இதையடுத்து, மனைவி வேண்டாம் என்று கூறியும் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சம்யுக்தாவுடன் ஜோடி போட்டு ஆடி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் தன்னுடைய அம்மாவை முதன்முதலில் சினிமாவிற்கு காண்பித்துள்ளார்.

இதுவரையில் அவரது தந்தை பெயர் தான் கூறிவந்திருந்த நிலையில் தன்னுடைய தாயை அறிமுகப்படுத்தி நடனமும் ஆடவைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.