சாதி பெயரை பொது இடத்தில் சொல்லி சிரிக்கும் நடிகர் ஜான் விஜய்.. வீடியோ இதோ
Arun Pandian
Actors
By Kathick
திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் ஜான் விஜய். இவர் கலகலப்பு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
சமீபத்தில் இவர் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது பொது இடத்தில் அதுவும் கேமரா முன் சாதி பெயரை சொல்லிய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அருண் பாண்டியனை பார்த்து தேவர் சமுதாயத்தை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்க நாடார் என அந்த வீடியோவில் கிண்டலாக கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
What the absolute hell... Camera munadi ipudi open aa pesuran avan ?♂️?♂️?♂️?♂️
— Baasha X Vettaiyan (@arvind__12) August 15, 2024
Neengalam epo da thirundhuvinga??
And these people call mari selvaraj and vetri as jaathi veri director is the biggest irony ??? pic.twitter.com/5cJ9I57scp