அதுக்கு கவலை படாம செலவு மிச்சம்னு பாசிடிவ்வா யோசி!! முடி கொட்டும் பரிதாபங்கள் மீம்ஸ்..
Hair Growth
Viral Photos
Tamil Memes
By Jai
முடி கொட்டும் பரிதாபங்கள்
முன்பெல்லாம் வயதான பின் தான் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
தற்போது இளம் வயதினருக்குக்கூட முடி உதிர்தல் தற்போது அதிகரித்து வருகிறது. என்ன தான் புற அழகை பார்க்காமல் அக அழகை பாருங்கள் என்று பலரும் கூறினாலும் முடி மீதான காதல் மக்களுக்கு மாறுவதே கிடையாது.

அதனாலேயே எதையாவது போட்டு அல்லது சாப்பிட்டாவது முடியை வளர வைக்க வேண்டும் என்று பலரும் மெனக்கெடுகிறார்கள்.
இதை வைத்து சந்தையில் கண்ட பொருட்கள் எண்ணெய்கள், ஷாம்பூக்கள் விற்கப்படுகிறது.
தற்போது முடி கொட்டும் பிரச்சனையை வைத்து நெட்டிசன்கள் நகைச்சுவையாக மீம்ஸ்கள் மூலம் தங்களின் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தி வருகிறார்கள்.
மீம்ஸ்கள்..



