ஜாலி டூரில் நண்கர்களுடன் அரட்டை.. கபிலன் மகள் தற்கொலைக்கு இப்படியொரு காரணமா?
கட்டாயத்திருமணம்
சில தினங்களுக்கு முன் கவிஞர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆடை வடிமைப்பாளராகவும் கவிஞராகவும் பணியாற்றி இருந்த தூரிகை தைரியமாக பெண் என்பதில் அவர் கடந்த வருடம் பதிவிட்டு தற்கொலை பதிவு ஒரு சான்று.

அப்படி ஸ்ட்ராங்கான பெண்ணாக இருந்துள்ள தூரிகை குடும்பத்தினரால் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் வெளியானது.
தற்கொலைக்கு முன் தான் எழுதும் நாளிதழின் ஆண்டு விழாவை சில தினங்களில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார்.
6PR0T
வால்பாறை டூர்
அதற்காக பிரபலங்களை அழைக்கும் முயற்சியில் பிஸியாகவும் இருந்திருக்கிறார். மேலும் சில மாதங்களுக்கு முன் தோழிகளுடன் வால்பாறை சுற்றுலா சென்று ஜாலியாகவும் இருந்துள்ளார்.
இப்படி மகிழ்ச்சியாக சிறகடித்துக்கொண்டிருந்த கபிலன் மகள் ஏதோ ஒன்று நடந்ததால் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தான் இப்படியொரு முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கான முழு காரணம் கபிலன் அவர்கள் கூறும் உண்மையில் தான் வெளிவரும் என்று பலர் கூறி வருகிறார்கள்.