இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணமா?- பிரபலம் கூறிய தகவல்
ஆதிக்- ஐஸ்வர்யா
பிரபலங்களின் திருமணம் என்றாலே மக்கள் அது ரசிகர்களிடம் வைரலாகிவிடும்.
சிலரது திருமணம் வெளியே தெரியும், ஆனால் ஒருசிலர் விஷயம் திருமணம் ஆன பிறகே தெரியவரும். அப்படி திருமணத்திற்கு பின் தெரிய வந்தது தான் ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா திருமணம்.
சிம்பிளாக சென்னையில் கடந்த 15ம் தேதி ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக் சுப்புராஜ், விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்று சொல்லப்பட்ட சூழலில் ஆதிக்கிற்கும் இது மறுமணம் தான் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் மறுமணம் என்பதெல்லாம் இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
பொறுப்புதுறப்பு : - இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பத்திரிக்கையாளர் கூறியதற்கும் விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை.