பேரப்பிள்ளைகளால் வருத்தப்படும் லதா ரஜினிகாந்த்.. இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்..

Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Latha Rajinikanth
By Edward Aug 31, 2024 02:30 AM GMT
Report

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றிய விவாகரத்து கருத்துக்கள் சமீபகாலமாக எழுந்து வராத நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா ஒரு சர்ச்சையான கருத்தை கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வர்யாவை சுற்றித்தான் கிசுகிசுக்கள் இருந்தன.

சிம்புவுடன் இவர் இணைந்து பேசப்பட்டார். அத்தனைக்கும் அவர் பிரபல நடிகைக்கூட இல்லை, பிரபல நடிகரின் மகள். அப்படி இருந்தும் அவரைப்பற்றி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் முன்னாள் கணவரை சுற்றி அப்படி எதுவுமே இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளால் வருத்தப்படும் லதா ரஜினிகாந்த்.. இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்.. | Journalist Cheguvera Has Said Ladha Rajinikanth

அந்த சமயத்தில்தான் கணவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இருவருக்கும் இணக்கம் இல்லை. லதா ரஜினிகாந்துக்கு இப்போதெல்லாம் ஒரு கவலைதான்.

அதாவது தன் பேரப்பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்களே, அப்படி இருக்கும்போது எப்படி தன் மகளுக்கு மறுமணம் செய்து வைப்பது என்ற கவலை என்றுதான் யோசித்து வருகிறார் என சேகுவாரா கூறியிருக்கிறார்.