வனிதா மகள் ஜோவிகாவா இது!! சேலையில் இப்படி ஆளே மாறிட்டாங்களே..

Bigg Boss Vanitha Vijaykumar Tamil Actress Jovika Vijaykumar
By Edward Jan 17, 2026 02:30 AM GMT
Report

ஜோவிகா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பார்வையாளர்களின் வெறுப்பை சந்தித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சம்பாதித்த பணத்தில் மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் என்ற படத்தை தயாரித்தார்.

வனிதா மகள் ஜோவிகாவா இது!! சேலையில் இப்படி ஆளே மாறிட்டாங்களே.. | Jovika Vijayakumar Recent Pongal Special Photos

ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். வெடிய போடு என்ற பாடலை பாபா பாஸ்கர் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறது.

வனிதா மகள் ஜோவிகாவா இது!! சேலையில் இப்படி ஆளே மாறிட்டாங்களே.. | Jovika Vijayakumar Recent Pongal Special Photos

பொங்கல்

தற்போது அப்பாடல் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜோவிகா.