உங்க அப்பா உயிரோட இருக்காரா? TVK-வினருக்கு பதிலடி கொடுத்த லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா..

Livingston Gossip Today Tamil Actress Actress Thamizhaga Vetri Kazhagam
By Edward Oct 23, 2025 08:30 AM GMT
Report

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா

இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்ல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகை லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்த லிவிங்ஸ்டன், ஜோவிடா என்ற மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.

உங்க அப்பா உயிரோட இருக்காரா? TVK-வினருக்கு பதிலடி கொடுத்த லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா.. | Jovitaa Livingston Angry Reply Tvk Fan Bad Comment

பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகிய ஜோவிதா, மெளனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து பின் சில காரணங்களால் விலகிவிட்டார். இதனையடுத்டு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிடா, சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

உங்க அப்பா உயிரோட இருக்காரா

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஜோவிடா பகிர்ந்த ஒரு பதிவில், TVK தளபதி ரசிகர் பெயரில் ஒரு நபர், உங்க அப்பா இன்னும் உயிரோட தான் இருக்காரா OMG என்று கூறியிருக்கிறார்.

உங்க அப்பா உயிரோட இருக்காரா? TVK-வினருக்கு பதிலடி கொடுத்த லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா.. | Jovitaa Livingston Angry Reply Tvk Fan Bad Comment

அதற்கு ஜோதிடா, ஓ ஹாய் TVK. நீயும் உன் குடும்பமும் கரூர் கூட நெரிசலில் இறந்துவிட்டதாக நான் நினைத்தேன் என்று தக்க பதிலடியை கொடுத்துள்ளார். இப்படி தவெக கட்சி பெயரில் சில நபர்களில் செயலை கண்டு பலரும் தவெக தொண்டர்களை விமர்சித்து இணையத்தில் கண்டித்து வருகிறார்கள்.

Gallery