இணையத்தில் வைரலாகும் ஜோதிகாவின் மார்பிங் போட்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
Jyothika
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஜோதிகா
எ.ஐ. தொழில்நுட்பம் உலக அளவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது, தமிழ் சினிமாவிலும் இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் ஒரு புறம் பல விஷயங்களில் உதவியாக இருக்க, மறுபுறம் சில சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
மார்பிங் புகைப்படம்
தற்போது அக்ஷய் குமாருடன் ஜோதிகா நெருக்கமாக இருப்பது போன்ற மார்பிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
தொடர்ந்து நடிகைகளை தவறாக சித்தரித்து மார்பிங் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வந்துகொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.