அஜித், சூர்யா, மாதவனை தவிர மற்ற நடிகர்களுடன் அது இருக்காது!! உண்மையை கூறிய நடிகை ஜோதிகா..

Ajith Kumar Madhavan Suriya Vijay Jyothika
By Edward Dec 08, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருவார்கள். அப்படி கதைக்காகவும் நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளை குதிரை என விமர்சித்ததாக நடிகர் ஷாம் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

இந்த விசயம் இணையத்தில் வைரலாகி பரவி விஜய்யினை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது நடிகை ஜோதிகா நடிகர்களுடன் நடிப்பது மற்றும் யாருடன் comfortable-ஆக இருக்கிறது என்று கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது.

அதிலும் அதிகப்படியான ஹீரோக்களுடன் அப்படியான தோன்றுதல் இருக்காது. ஆனால் என்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் நான் comfortable-ஆக இருந்திருக்கிறேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.