மேடையில் நடனமாடிய ஜோதிகா.. கீழே அமர்ந்து சிரித்துக்கொண்டே பார்த்த அஜித், சூர்யா
Ajith Kumar
Suriya
Jyothika
By Kathick
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ஜோதிகா. கதாநாயகியாக தனது திரை பயணத்தை துவங்கிய ஜோதிகா தற்போது சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடிகை ஜோதிகா நடனமாடுகிறார். கீழே அமர்ந்து இருந்த அஜித், ஜோதிகாவின் நடனம் குறித்து சூர்யாவிடம் எதோ சொல்ல இருவரும் சிரிக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
AK : Neenga kooda aadunga Suriya ?#Suriya: Ada yen thala ?#STR: Namma kandukkama irupom ?pic.twitter.com/B291m68Rg9
— Kolly Corner (@kollycorner) September 13, 2024