விடைபெற்றார் பாக்யராஜ்..பெசன்ட் நகரின் நடந்தது இறுதிச்சடங்கு..

Bhagyaraj Shanthanu Bhagyaraj Poornima Bhagyaraj Saranya Bhagyaraj
By Jai Jun 28, 2026 04:45 AM GMT
Report

விடைபெற்றார் பாக்யராஜ்

தமிழ் திரையுலகின் முக்கிய ஜாம்பவான் இயக்குநர்களாக திகழ்ந்த பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜும் ஜூன் 27 காலை மரணமடைந்துள்ளது இந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடைபெற்றார் பாக்யராஜ்..பெசன்ட் நகரின் நடந்தது இறுதிச்சடங்கு.. | K Bhagyaraj Cremated With State Honors

50 ஆண்டுகள் திரையுலகில் பயணித்து அவருக்கு விழா சமீபத்தில் நடந்தப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக காலாமானார் பாக்யராஜ். அவருக்கு வயது 73.

முதலமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ஜூன் 28 காலை அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

விடைபெற்றார் பாக்யராஜ்..பெசன்ட் நகரின் நடந்தது இறுதிச்சடங்கு.. | K Bhagyaraj Cremated With State Honors

சரத்குமார், பார்த்திபன் அவரது உடலை சுமந்து சென்றபோது, மகன் சாந்தனு பாக்யராஜின் கதறல் அங்கிருந்தவர்களை உருகவைத்தது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையால், கட்டி ஈழ்த்த பாக்யராஜின் கடைசி நிமிடம் முடிந்துவிட்டது.