பல ஆண்டுகள் வெளியில் தலைக்காட்டாத பாக்யராஜ் மகள்! எப்படி இருக்காங்க தெரியுமா?

saranya shanthanu poornima k-bhagyaraj kiki
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் மூத்த லிஜெண்ட் இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் கே பாக்யராஜ். முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகளை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு. அப்படி தன் மகன் சாந்தனு மகள் சரண்யாவையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

சாந்தனு தற்போது வளர்ந்து வரும் நடிகர் இடத்தினை பிடித்துள்ளார். சரண்யா சில ஆண்டுகளுக்கு முன் நடிகையாக நடித்தார். பின் வெளிநாடு சென்று படித்தபோது காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி செய்தார்.

அதன்பின் குடும்பத்தினரின் ஆறுதல் மற்றும் ஆதரவால் வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது ஆடை அணிகள் சம்பந்தமான விற்பனை செய்து வருகிறார் சரண்யா.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சாந்தனு மனைவி விஜே கீர்த்தி வெளியிட்டுள்ளார்.

வெளியில் தலைக்காட்டாமல் இருந்த சரண்யா தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.