ரஜினியின் ஜெயிலர்-க்கே டூபீஸ் ஆடை போட்ட நடிகை தமன்னா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்திம் முதல் சிங்கிள் பாடல் பிரமோ வீடியோ சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டிருந்தது. Kaavaalaa என்று ஆரம்பிக்கும் முதல் பாடலில் நடிகை தமன்னா குத்தாட்டம் போடவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையயில் Kaavaalaa பாடல் நாளை 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர். போஸ்டரில் நடிகை தமன்னா டூபீஸ் ஆடையணிந்து ஆட்டம் போட்டுள்ளபடி இருக்கிறார்.
அப்படியென்றால் வெப் தொடர்களில் எப்படி கவர்ச்சியில் எல்லைமீறினாரோ அதேபோல் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் தாராளம் காட்டி ஆடியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வாய்ப்பிளந்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Konjam Dance #Kaavaalaa? ?? #JailerFirstSingle drops Tomorrow @ 6 PM ?@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer pic.twitter.com/OHyqakwKVN
— Sun Pictures (@sunpictures) July 5, 2023
