பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த முல்லையும் போறாங்களா?

Star Vijay Serials
By Yathrika Sep 19, 2022 07:48 AM GMT
Yathrika

Yathrika

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சின்னத்திரையில் வெற்றிகரமாக பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். அண்மையில் தான் 1000வது எபிசோட் முடிந்தது, சந்தோஷத்தில் சீரியல் குழுவினர் உள்ளார்கள்.

இந்த நேரத்தில் சீரியல் குறித்து ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.

அதாவது முல்லை வேடத்தில் நடித்துவந்த காவ்யா அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த முல்லையும் போறாங்களா? | Kaavya Quits Pandian Stores Serial