தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பாடலாசிரியர் கபிலனின் மகள்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Death Thoorigai Kabilan Kabilan
By Karthick Raja Sep 10, 2022 03:33 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் கபிலன். இவருடைய மகள் தூரிகை கபிலன் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூரிகையின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

தூரிகை கபிலன், இணைய இதழை நடத்தியது மட்டுமல்லாமல், பாடல் ஆல்பங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGallery