திருமணத்திற்கு முன் மூன்று வருடம் அந்த விஷயத்தை செய்த காஜல் அகர்வால்.. அவரே கூறியுள்ளார்
Kajal Aggarwal
By Kathick
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த அழகிய தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் நடிக்க வரமாட்டார் என்று தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் 7 ஆண்டுகள் நட்பில் இருந்ததாகவும், அதன்பின் திருமணத்திற்கு முன் மூன்று வருடம் டேட்டிங் செய்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மூன்று டேட்டிங் பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டதாக அந்த பேட்டியில் காஜல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.