திருமணத்திற்கு பிறகும் இப்படியா? இணையத்தில் நடிகை காஜல் அகர்வாலை கண்டுகொள்ளாத கணவர் கிச்சுலு

kajalaggarwal tamilactress gawthamkicchilu
By Jai Aug 19, 2021 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்தின் பழனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். ஆரம்பகாலத்தில் சிறிய பட்ஜெட் பட நடிகையாக இருந்த காஜல் நடிகர் கார்த்திக்கின் நான் மகன் அல்ல படம் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழியில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வரும்நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தின் இடையில் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் எப்படி இருந்தாரோ திருமணத்திற்கு பிறகு ஆடை விஷயத்தில் நடிப்பிலும் அப்படியே இருக்கும் நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்க