நடிகை காஜல் அகர்வாலா இது! ஆபத்தை இப்படியா விலைக்கு வாங்குவது..

kajalaggarwal tamilactress
By Edward Mar 02, 2022 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்ட்டில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த காஜல் கெளதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை புகைப்படத்தோடு அறிவித்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் காஜல் பிரசவத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கர்ப்பகாலத்திற்கு பிறகும் குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பாரா இல்லை குழந்தையை பார்க்கும் வேலை செய்வாரா என்று தெரியவில்லை.