40 வயதாகும் நடிகை காஜல் அகர்வாலின் கிளாமர் போட்டோஷூட்

Kajal Aggarwal
By Karthick Raja Jun 03, 2026 06:30 AM GMT
Report

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு ஓரிரு கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் NBK 111 திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் காஜல் அகர்வாலும் ஒருவர்.

தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், போட்டோஷூட், புரொமோஷன் ஆகியவற்றை அவர் அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

40 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery