திருமணமான பிறகும் இறுக்கமான உடையில் ரசிகர்களை பதறவிட்ட காஜல் அகர்வால்.. இப்படி ஒரு கவர்ச்சியா?

Kajal Aggarwal
By Dhiviyarajan Apr 01, 2023 05:39 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் காஜல் அகர்வால். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் கவுதம் என்பவரை 2020 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணமான பிறகும் இறுக்கமான உடையில் ரசிகர்களை பதறவிட்ட காஜல் அகர்வால்.. இப்படி ஒரு கவர்ச்சியா? | Kajal Aggarwal Latest Hot Photoshoot

திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் இறுக்கமான கவர்ச்சி ஆடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.