கணவர் முன்பே கவர்ச்சி ஆடையில் உலா வந்த காஜல் அகர்வால்.. ரசிகர்கள் ஷாக்
Kajal Aggarwal
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
2020 -ம் ஆண்டு காஜல் அகர்வால் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் காஜல் அகர்வால் தன் கணவருடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

