இவங்கள பாத்தா அப்படி தெரியலையே! நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சினிமாவின் டாப் நடிகையாகவும் கோடிகளில் புறளும் நடிகையாகவும் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் திடீரென கமிட்டாகிய ஒருசில படங்களில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு காரணம் காஜல் கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்க தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கர்ப்பமாக இருக்கிறேனா என்று பாருங்கள் என சொல்வதை போல் இருக்கிறது.

Gallery Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்